கே-ஓசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
k-os

k-os in November 2004
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் Kevin Brereton
பிறப்பு பெப்ரவரி 20, 1972 (1972-02-20) (அகவை 43)
பிறப்பிடம் Toronto, Ontario, கனடா
இசை வகை(கள்) Canadian hip hop
Alternative hip hop
தொழில்(கள்) Rapper, singer, songwriter, producer
இசைக்கருவிகள் Vocals, keyboard, acoustic guitar, sampler, turntable
இசைத்துறையில் 1993–present
வெளியீடு நிறுவனங்கள் Astralwerks
வலைத்தளம் k-osmusic.com

கே-ஓசு என அறியப்படும் கெவின் பிரெரொன் (பிறப்பு பெப்ரவரி 20, 1972) ஒரு கனேடிய பாடகர், பாடலாசிரியர், இசைக் கலைஞர். இவரது ராப், funk, ராக், ரகே போன்ற பல்வேறு இசைவடிவங்கள் கலந்த ஒரு இசையாகும். இவரது பாடல்கள் நல்நோக்கு செய்திகளுக்கா அறியப்படுகின்றன. இவரது பாடல்கள் பல பொது ராப் இசையின் பண, புகழ், வன்முறைக் பண்பாட்டை எதிர்த்த கருத்து நிலைகளை எடுத்துரைக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே-ஓசு&oldid=1520021" இருந்து மீள்விக்கப்பட்டது