உள்ளடக்கத்துக்குச் செல்

கேவரா உப்புச் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேவாரா உப்புச் சுரங்கம்
கேவாரா உப்புச் சுரங்கம்
அமைவிடம்
கேவாரா உப்புச் சுரங்கம் is located in பஞ்சாப், பாக்கிஸ்தான்
கேவாரா உப்புச் சுரங்கம்
கேவாரா உப்புச் சுரங்கம்
கேவாரா உப்புச் சுரங்கம் is located in பாக்கித்தான்
கேவாரா உப்புச் சுரங்கம்
கேவாரா உப்புச் சுரங்கம்
அமைவிடம்கேவாரா
மாகாணம்பஞ்சாப்
நாடு பாக்கித்தான்
ஆள்கூறுகள்32°38′52.58″N 73°00′30.22″E / 32.6479389°N 73.0083944°E / 32.6479389; 73.0083944
உற்பத்தி
உற்பத்திகள்பாறை உப்புt
உற்பத்தி3,50,000 டன்
நிதியாண்டு2019–20
வரலாறு
திறக்கப்பட்டது1872 (1872)
இயக்கத்தில்150 ஆண்டுகள்
உரிமையாளர்
நிறுவனம்பாகிஸ்தான் கனிம வள நிறுவனம்
வலைத்தளம்www.pmdc.gov.pk/mines
கேவாரா உப்புச் சுரங்கத்தின் நுழைவாயில்
இமயமலை இளஞ்சிவப்பு பாறை உப்பு

கேவாரா உப்புச் சுரங்கம் (Khewra Salt Mine), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கில் அமைந்த ஜீலம் மாவட்டத்தில் உள்ள கேவாரா எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]போத்தோகர் பீடபூமியில் அமைந்த உப்பு மலைத்தொடரின் ஒரு பகுதியாக கேவாரா உப்புச் சுரங்கம் உள்ளது. [2][3][4][5]

இச்சுரங்கத்தில் இளஞ்சிவப்பு நிறத்துடன் கூடிய படிக வடிவிலான பாறை உப்புகள் வெட்டி எடுக்கப்படுகிறது. இதனை இமயமலை உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது 1872ஆம் ஆண்டில் இந்த உப்புச் சுரங்கம் தோண்டப்பட்டு, உப்பு எடுக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கனிம வள நிறுவனம் இந்த உப்புச் சுரங்கத்தை கையகப்படுத்தி, ஆண்டிற்கு 3,50,000 டன் பாறை உப்பு வெட்டி எடுக்கிறது.[6]

உற்பத்தி

[தொகு]
தின்சரி உப்பு உற்பத்தி அளவு காட்டும் அறிவிப்பு பலகை

கேவாரா உப்புச் சுரங்கத்தில் 82 மில்லியன் டன் முதல் 600 மில்லியன் டன் பாறை உப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.[7].[8]

இப்பாறை உப்பில் சிறிதளவு கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் சல்பேட் மற்றும் துத்தநாகம், செப்பு, மங்கனீஸ், குரோமியம் மற்றும் ஈயம் கொண்டுள்ளது.[9]

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. O.H.K. Spate; Andrew T.A. Learmonth; B.H. Farmer (13 July 1972). India, Pakistan and Ceylon: The Regions. Methuen Publishing Ltd. p. 502. ISBN 978-0-416-75530-5. Retrieved 3 April 2012.
  2. Weller, J. Marvyn (1928). "The Cenozoic History of the Northwest Punjab". The Journal of Geology (Chicago Journals) 36 (4): 362–375. doi:10.1086/623522. https://archive.org/details/sim_journal-of-geology_may-june-1928_36_4/page/362.
  3. Stanley J. Lefond (1 January 1969). Handbook of World Salt Resources (1st ed.). Springer. p. 347. ISBN 978-0-306-30315-9. Retrieved 3 April 2012.
  4. Camerapix (July 1998). Spectrum Guide to Pakistan. Interlink Books. p. 150. ISBN 978-1-56656-240-9. Retrieved 8 April 2012.
  5. Masud ul Hasan (1975). Short encyclopaedia of Pakistan (1st ed.). Ferozsons. p. 118. ASIN B007EU8QHS. Retrieved 8 April 2012.
  6. Pennington, Matthew (25 January 2005). "Pakistan salt mined old-fashioned way mine". The Seattle Times இம் மூலத்தில் இருந்து 25 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120725072022/http://seattletimes.nwsource.com/html/nationworld/2002159747_saltmine25.html.
  7. Natural Resources of Humid Tropical Asia (Natural Resources Research) (1st ed.). UNESCO. April 1974. p. 101. ISBN 978-92-3-101056-9. Retrieved 14 May 2012.
  8. Frank C. Whitmore; Mary Ellen Williams (1982). Resources for the twenty-first century. Washington D.C.: U.S. Geological Survey. p. 175. கணினி நூலகம் 623259129. Retrieved 7 April 2012.
  9. Qazi Muhammad Sharif; Mumtaz Hussain; Muhammad Tahir Hussain (December 2007). "Chemical Evaluation of Major Salt Deposits of Pakistan". Journal of the Chemical Society of Pakistan (Chemical Society of Pakistan) 29 (26): 570–571. http://jcsp.org.pk/ArticleUpload/1249-5588-1-RV.pdf. பார்த்த நாள்: 15 April 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khewra Salt Mines
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேவரா_உப்புச்_சுரங்கம்&oldid=4578059" இலிருந்து மீள்விக்கப்பட்டது