கேழ்வரகு ரொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேழ்வரகு ரொட்டி

தேவையான பொருட்கள்[தொகு]

கேழ்வரகு மாவு -100 கிராம் அரிசி மாவு -50 கிராம் வெங்காயம் -25 கிராம் வறுத்த வேர்க்கடலை-10 கிராம் பச்சை (அ) காய்ந்த மிளகாய் -2;(எண்ணிக்கை) கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை -தேவையான அளவு எண்ணெய், உப்பு -தேவையான அளவு

செய்முறை[தொகு]

கேழ்வரகு மாவு, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், வறுத்த வேர்க்கடலை, நறுக்கிய பச்சை (அ) காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து, சூடான நீர்விட்டு நன்கு பிசையவேண்டும். பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு உருண்டையாக தோசைக்கல்லி்ல் வட்டமாகத் தடடி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைக்க வேண்டும். நன்கு வெந்தபின் பயன்படுத்தவும்.

[[ மேற்கோள்: http://southindianfoods.in/thinai-payasam-foxtail-millet-kheer-how-to-make-stepwise-pictures.html

http://southindianfoods.in/thinai-payasam-foxtail-millet-kheer-how-to-make-stepwise-pictures.html

DeWitt, Dave and Nancy Gerlach. 1990. The Whole Chile Pepper Book. Boston: Little Brown and Co.

Babcock, P. G., ed. 1976. Webster's Third New International Dictionary. Springfield, Massachusetts: G. & C. Merriam Co.

Boston.com - A new year's feast from Tamil Nadu ]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேழ்வரகு_ரொட்டி&oldid=2723547" இருந்து மீள்விக்கப்பட்டது