கேழ்வரகு சோள அடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேழ்வரகு சோள அடை

தேவையான பொருட்கள்[தொகு]

கேழ்வரகு -200 கிராம், சோளம் -200 கிராம், கடலைப் பருப்பு -100 கிராம், காய்ந்த மிளகாய் -4, பெருங்காயத்துாள் -சிறிது வெங்காயம் - 1 (அ)2 எண்ணிக்கையைல் கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

செய்முறை[தொகு]

கேழ்வரகு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே 2 (அ) 3 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்துக்கொள்ள வேண்டும். அவற்றுடன் காய்ந்த மிளகாய்,பெருங்காயத்துாள் , கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சிறு குருனையாக அரைக்க வேண்டும். அரைத்த மாவில் நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய வெங்கயயத்தை சேர்த்து நன்றாக கரைத்துகொள்ள வேண்டும். தோசைகல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தயாரித்த அடைமாவை இட்டு வட்டமாக்கி இருபுறமும் வேகவைத்து எடுக்கவேண்டும்.


[[மேற்கோள்: http://southindianfoods.in/thinai-payasam-foxtail-millet-kheer-how-to-make-stepwise-pictures.html

http://southindianfoods.in/thinai-payasam-foxtail-millet-kheer-how-to-make-stepwise-pictures.html

DeWitt, Dave and Nancy Gerlach. 1990. The Whole Chile Pepper Book. Boston: Little Brown and Co.

Babcock, P. G., ed. 1976. Webster's Third New International Dictionary. Springfield, Massachusetts: G. & C. Merriam Co.

Boston.com - A new year's feast from Tamil Nadu ]] ]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேழ்வரகு_சோள_அடை&oldid=2723546" இருந்து மீள்விக்கப்பட்டது