கேழ்வரகு, தினை அதிரசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேழ்வரகு,தினை அதிரசம்

தேவையான பொருட்கள்[தொகு]

கேழ்வரகு மாவு -100 கிராம் தினை மாவு -100 கிராம் வெல்லம்; -100 (அ)150 கிராம் தேங்காய்த் துருவல் -ஒரு மூடி ஏலக்காய் பொடி -2 கிராம் ஏண்ணெய்(அ)நெய் -தேவையான அளவு

செய்முறை[தொகு]

முதலில் ஒரு டம்ளர் வெந்நீரில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதில் கேழ்வரகு மாவு, தினை மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து அடை மாவு பதத்திற்கு பிசையவேண்டும். பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு உருண்டையாக தோசைக்கல்லில் வட்டமாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்க வேண்டும். அல்லது எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுக்கலாம்.

[[ மேற்கோள்: http://southindianfoods.in/thinai-payasam-foxtail-millet-kheer-how-to-make-stepwise-pictures.html

http://southindianfoods.in/thinai-payasam-foxtail-millet-kheer-how-to-make-stepwise-pictures.html

DeWitt, Dave and Nancy Gerlach. 1990. The Whole Chile Pepper Book. Boston: Little Brown and Co.

Babcock, P. G., ed. 1976. Webster's Third New International Dictionary. Springfield, Massachusetts: G. & C. Merriam Co.

Boston.com - A new year's feast from Tamil Nadu ]]