கேழல்மூக்கன் இனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/கேழல்மூக்கன் இனம்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கேழல்மூக்கன் இனம்
Nasikabatrachus sahyadrensis
கேழல்மூக்கன்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): கேழல்மூக்கன் இனம்
Species

நாசிக்காபாட்ராக்கசு என்னும் கேழல் மூக்கன் இனத் தவளைப் பேரினத்தின் அறிவியல் பெயர்(scientific name) சமசுகிருதம் மற்றும் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது. சமசுகிருதத்தில் "நாசிகா" என்றால் மூக்கு என்றும், கிரேக்கத்தில் "பாட்டிராக்கஸ்" என்பது தவளையை குறிக்கும். இத்தவளைக் குடும்பத்தை சார்ந்த தவளைகள் சேசல்சு தீவுகளில் காணப்படுவதால், சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியா, சேசல்சு மற்றும் மடகாஸ்கர் தீவுகள் ஒன்றாக இருந்தபொழுது இத்தவளை தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1] கோண்டுவானா கண்டப்பெயர்ச்சியினால் இந்நிலப்பகுதிகள் பிற்காலத்தில் பிளவுபட்டது என்னும் கருதுகோளுக்கு இந்த தவளையினங்களின் ஒற்றுமைகள் வலுச் சேர்க்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Perinchery, Aathira (23 August 2017). "'N. bhupathi', a frog with the face of a pig". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191210213650/https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/introducing-n-bhupathi-a-frog-with-the-face-of-a-pig/article19541223.ece. பார்த்த நாள்: 18 January 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேழல்மூக்கன்_இனம்&oldid=2969794" இலிருந்து மீள்விக்கப்பட்டது