உள்ளடக்கத்துக்குச் செல்

கேள்வி-பதில் வலைத்தளங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது கேள்வி-பதில் வடிவமைப்பில் உள்ள வலைத்தளங்களின் பட்டியல் ஆகும்.

வலைதளம் துவக்கம் விளக்கம் / தலைப்புகள் மொழிகள் பயனர் பங்களிப்புக்கள் பதிப்புரிமை பதிகை?
ஆன்சர்ஸ்.காம் 2000 களில் ஆம்
ஆஸ்க்.காம் ஜூன் 1996 பல்வேறு தலைப்புகள் ஆம்
ப்ரில்லியன்ட்.ஆர்க் 2013 கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் வினாக்கள் மற்றும் விவாதம் ஆங்கிலம் பயனர் உரிமையை தன்வசம் வைத்துக்கொள்வார்; ப்ரில்லியன்ட்.ஆர்க் விநியோகிக்க, மாற்ற, பயன்படுத்த முடியும்[1] ஆம்
எக்ஸ்பர்ட்ஸ்-ஓவர்ஃபுலோ 1996 தகவல் தொழில்நுட்பம் ஆம்
கூகிள் கொஸ்டின்ஸ் & ஆன்சர்ஸ் பல்வேறு தலைப்புகள் உருசிய மொழி, சீன மொழி, ஆங்கிலம், பிரான்சிய மொழி
நாலேட்ஜ் சர்ச் 2002 பல்வேறு தலைப்புகள் கொரிய மொழி
லிங்டின் ஜனவரி 4, 2007
மேத் ஓவர்ஃபுலோ ஆகஸ்ட் 28, 2009 பட்டப்படிப்பு மற்றும் ஆய்வு நிலை கணிதம் ஆங்கிலம்
கோரா 2009 பல்வேறு தலைப்புகள் ஆங்கிலம் பங்களிப்புகளின் உரிமை பயனரிடம். கோரா விநியோகிக்க, மாற்ற, பயன்படுத்த முடியும்.[2] ஆம்
இசுட்டாக் ஓவர்ஃபுலோ 2008 ஆங்கிலம் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் இல்லை
விக்கி ஆன்சர்ஸ்
விக்கிப்பீடியா மேற்கோள் மையம் 2001 பல்வேறு தலைப்புகள் ஆங்கிலம் CC-BY-SA 3.0 மற்றும் குனூ தளையறு ஆவண உரிமம் இரட்டை உரிமம் இல்லை
யாகூ! விடைகள் ஜூலை 5, 2005 பல்வேறு தலைப்புகள் 13 மொழிகள் பங்களிப்புகளின் உரிமை பயனரிடம். யாகூ விநியோகிக்க, மாற்ற, பயன்படுத்த முடியும்.[3] ஆம்

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Terms of use". ப்ரில்லியன்ட்.ஆர்க். Retrieved அக்டோபர் 8, 2014.
  2. "Terms of use of the Quora service". கோரா. ஏப்ரல் 4, 2011. Retrieved நவம்பர் 5, 2011.
  3. "Terms of use of the Yahoo Answer service". யாகூ. நவம்பர் 24, 2008. Retrieved நவம்பர் 5, 2011.