கேளிக்கைச் சுட்டிப் பதிவு
Appearance
கேளிக்கைச் சுட்டிப் பதிவு அல்லது இ.ஐ.டி.ஆர் (Entertainment Identifier Registry) என்பது, உலகளாவிய திரைப்படங்களுக்கும், தொலைக்காட்சித் தொடர்களுக்குமான சுட்டியாகும். இது தனித்துவத்தினை விவரிக்கும் வகையில் பெயர், தொகுப்பு, காட்சி, குறுந்தகடு, குறியாக்கம் போன்றவைகளை உள்ளடக்கியதாகும். மூவிலேப்சு, கேபிள்லேப்சு, காம்கேஸ்ட் மற்றும் ரோவி என்னும் நிறுவனங்கள் ஒன்றினைந்து இச்சுட்டியை உருவாக்கியுள்ளன.
கேளிக்கைச் சுட்டிப் பதிவின் எடுத்துக்காட்டு: 10.5240/1489-49A2-3956-4B2D-FE16-5.