கேலாங்

ஆள்கூறுகள்: 32°35′N 77°02′E / 32.58°N 77.03°E / 32.58; 77.03
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேலாங்
பேரூராட்சி
கேலாங் நகரம்
கேலாங் is located in இமாச்சலப் பிரதேசம்
கேலாங்
கேலாங்
கேலாங் is located in இந்தியா
கேலாங்
கேலாங்
ஆள்கூறுகள்: 32°35′N 77°02′E / 32.58°N 77.03°E / 32.58; 77.03
நாடி இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்லாகௌள் & ஸ்பிதி
ஏற்றம்
3,080 m (10,100 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,150
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
175132
வாகனப் பதிவுHP-42

கேலாங் (Kyelang (also spelled Keylong), இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் வடக்கில் உள்ள லாகௌள் & ஸ்பிதி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இமயமலையில் 3,080 மீட்டர் (10,100 அடி) உயரத்தில் அமைந்த கேலாங் ஊர், மணாலிக்கு வடக்கே 71 கிலோ மீட்டர் தொலைவிலும்; இந்திய-திபெத் எல்லையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. லே-மணாலி நெடுஞ்சாலையில் உள்ள அடல் சுரங்கச்சாலை, மணாலி மற்றும் கேலாங் ஊர்களை இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 319 வீடுகளைக் கொண்ட கேலாங் ஊரின் மக்கள் தொகை 1150 ஆகும். அதில் ஆண்கள் 606 மற்றும் பெண்கள் 544 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 95 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.13% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 65 மற்றும் 699 ஆகவுள்ளனர்.[1]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், கேலாங் (1961–1990, மழைப்பொழிவு 1951–2000)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 13.1
(55.6)
9.0
(48.2)
16.7
(62.1)
18.7
(65.7)
25.9
(78.6)
27.7
(81.9)
28.7
(83.7)
28.2
(82.8)
27.1
(80.8)
22.9
(73.2)
20.2
(68.4)
13.9
(57)
28.7
(83.7)
உயர் சராசரி °C (°F) 6.7
(44.1)
6.0
(42.8)
9.8
(49.6)
14.8
(58.6)
22.1
(71.8)
25.9
(78.6)
26.8
(80.2)
26.7
(80.1)
25.6
(78.1)
21.8
(71.2)
16.3
(61.3)
12.1
(53.8)
17.9
(64.2)
தாழ் சராசரி °C (°F) -16.5
(2.3)
-17.7
(0.1)
-13.8
(7.2)
-7.4
(18.7)
-0.9
(30.4)
2.9
(37.2)
5.3
(41.5)
6.7
(44.1)
1.3
(34.3)
-4.1
(24.6)
-7.7
(18.1)
-14.1
(6.6)
−5.5
(22.1)
பதியப்பட்ட தாழ் °C (°F) -19.4
(-2.9)
-19.7
(-3.5)
-16.1
(3)
-13.6
(7.5)
-1.9
(28.6)
-0.2
(31.6)
1.7
(35.1)
4.6
(40.3)
-0.1
(31.8)
-8.9
(16)
-10.4
(13.3)
-17.5
(0.5)
−19.7
(−3.5)
மழைப்பொழிவுmm (inches) 78.0
(3.071)
92.8
(3.654)
141.1
(5.555)
88.2
(3.472)
71.1
(2.799)
25.8
(1.016)
60.3
(2.374)
42.1
(1.657)
55.5
(2.185)
24.4
(0.961)
25.8
(1.016)
35.3
(1.39)
740.4
(29.15)
ஈரப்பதம் 74 76 75 66 62 62 74 77 64 52 54 67 67
சராசரி மழை நாட்கள் (≥ 2.5 mm) 6.3 5.9 8.7 6.5 5.4 2.2 5.6 4.3 3.5 2.0 1.6 3.1 55.1
ஆதாரம்: India Meteorological Department[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Keylong Population - Lahul and Spiti, Himachal Pradesh
  2. "Climate of Himachal Pradesh" (PDF). Climatological Summaries of States Series - No. 15. India Meteorological Department. January 2010. pp. 65–68. Archived from the original (PDF) on 20 February 2020. பார்க்கப்பட்ட நாள் 8 March 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேலாங்&oldid=3662113" இலிருந்து மீள்விக்கப்பட்டது