கேர்குலிசு வண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேர்குலிசு வண்டு
ஆண் கேர்குலிசு வண்டு
ஆண் கேர்குலிசு வண்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு பூச்சி
வரிசை: வண்டு
குடும்பம்: Scarabaeidae
துணைக்குடும்பம்: Dynastinae
பேரினம்: Dynastes
இனம்: D. hercules
இருசொற்பெயர்
Dynastes hercules
(லின்னேயஸ், 1758)

கேர்குலிசு வண்டு (Hercules beetle, Dynastes hercules) என்பது காண்டாமிருக வண்டுகளில் நன்கு அறியப்பட்டதும் பெரியதும் ஆகும். இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, சிறிய அண்டிலிசு ஆகிய மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்டது. இவ்வண்டுகள் மெக்சிக்கோவின் தென் வெராகுருஸ் மற்றும் தூர வட பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டன. இவற்றின் பெயருக்கேற்ப, இவற்றின் 17செ.மீ (6.75 அங்குலம்) நீளமுடைய ஆண் வண்டுகள் தன் அளவைவிட 850 மடங்கு பாரத்தை (8 கிலோ வரை) தூக்கமுடியும்.[1]

உசாத்துணை[தொகு]

மேலிக வாசிப்பு[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேர்குலிசு_வண்டு&oldid=1689343" இருந்து மீள்விக்கப்பட்டது