கேரி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரி ஆறு
Keri
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஇந்தியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபிக்கடல், இந்தியா
நீளம்183 km (114 mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுஅரபிக்கடல்

கேரி ஆறு (Keri River) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்தில் உள்ள ஒரு நதி ஆகும். இது இந்தோட் மலைகளில் தோன்றுகிறது. இதன் வடிநிலம் அதிகபட்ச நீளமாக 183 கி.மீ. கொண்டது. இதன் படுகையின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 560 சதுர கி.மீ. ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Keri River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_ஆறு&oldid=3166516" இலிருந்து மீள்விக்கப்பட்டது