கேரிசன் விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரிசன் விளையாட்டரங்கம்
Garrison Ground
முழுமையான பெயர்கேரிசன் விளையாட்டரங்கம்
அமைவிடம்சில்லாங், மேகாலயா
உரிமையாளர்வடக்கு தொடருந்து மண்டலம்
இயக்குநர்வடக்கு தொடருந்து மண்டலம்
இருக்கை எண்ணிக்கை5,000
Construction
Broke ground1963
திறக்கப்பட்டது1963
குடியிருப்போர்
சில்லாங்கு லாசாங்கு கால்பந்துக் கழகம்
Website
Cricketarchive

கேரிசன் விளையாட்டரங்கம் (Garrison Ground) இந்தியாவின் மேகாலயா மாநிலம் சில்லாங்கு நகரில் அமைந்துள்ள ஒரு பல்நோக்கு அரங்கமாகும். முக்கியமாக கால்பந்து, துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்த இவ்வரங்கம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இங்கு சில்லாங்கு லாஜாங்கு கால்பந்து கழகத்தின் உள்ளூர் ஐ-கூட்டிணைவு கால்பந்துப் போட்டிகள் நடைபெறுகின்றன. [1] [2]

1964 ஆம் ஆண்டு அசாம் துடுப்பாட்ட அணி ஒன்றிணைந்த மாகாண துடுப்பாட்ட அணிக்கு எதிராக [3] விளையாடியது முதல் 1989 ஆம் ஆண்டு வரை ஒற்றை ரஞ்சி கோப்பை போட்டிகள் [4] கேரிசன் அரங்கத்தில் நடைபெற்றன. ஆனால் அதன் பின்னர் அரங்கம் முதல் தரமற்ற போட்டிகளை நடத்தி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Plea for lifting of restriction on use of Garrison Ground". Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  2. Shillong Football: A peek through the century
  3. Scorecard
  4. First-class matches

 

புற இணைப்புகள்[தொகு]