கேரள வர்மா IV

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேரள வர்மா IV ஆம் மன்னர்  (1853 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறந்தார்) 1851 முதல் 1853 வரை கொச்சின் பிராந்தியத்தை ஆட்சி செய்த இந்திய மன்னர் ஆவார். அவர் இறந்த பிறகு காஷ்யீல் தியபெட்டா பேரரசர் என அழைக்கப்பட்டார்.

ஆட்சி[தொகு]

இவர் ராம வர்மா XIII இன் இளைய சகோதரர் ஆவார். 1851 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராம வர்மா XIII வின்  மரணத்தை தொடர்ந்து அரியணையில்  அமர்ந்தார்  . கேரள வர்மா, ஆங்கிலேயர்களின் ஆதிக்க  இந்தியப் பகுதிகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். கோயம்பத்தூர், பெங்களூர், பூனா, இந்தூர் மற்றும் பனாரஸ்.ஆகிய பகுதிகளுக்கு சென்றார்., இவர் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டார்.இந்த நோய் அவருக்கு அரியணை ஏறிய ஒன்றறை ஆண்டுகள் கழித்து  ஏற்பட்டது   

பார்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_வர்மா_IV&oldid=2741505" இருந்து மீள்விக்கப்பட்டது