கேரள மக்களவை உறுப்பினர்கள் (2009)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் கேரளா மாநிலத்திலிருக்கும் 20 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது. இம்மாநிலத்திலிருந்து ஆங்கிலோ இந்திய சமூகப் பிரதிநிதி ஒருவர் மக்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதால் இம்மாநிலத்திலிருந்து மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 21 ஆக உள்ளது.

வ.எண். மக்களவை தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 மலப்புறம் ஈ. அகமது முசுலீம் லீக் கேரளா மாநிலக் குழு
2 பத்தனம்திட்டா ஆன்டோ ஆன்டனி இந்திய தேசிய காங்கிரஸ்
3 பொன்னானி ஈ. டி. மொகமது பஷீர் முசுலீம் லீக் கேரளா மாநிலக் குழு
4 ஆலத்தூர் பறயம்பரம்பில் குட்டப்பன் பிஜு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
5 திருச்சூர் பி. சி. சாக்கோ இந்திய தேசிய காங்கிரஸ்
6 சாலக்குடி கே. பி. தனபாலன் இந்திய தேசிய காங்கிரஸ்
7 நியமன உறுப்பினர் டாக்டர் சார்லஸ் டயஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
8 காசர்கோடு பி. கருணாகரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
9 மாவேலிக்கரா சுரேஷ் கொடிகொன்னில் இந்திய தேசிய காங்கிரஸ்
10 கொல்லம் என். பீதாம்பர குரூப் இந்திய தேசிய காங்கிரஸ்
11 கோட்டயம் ஜோஸ் கே. மணி கேரள காங்கிரஸ் (எம்)
12 வடகரா ராமச்சந்திரன் முள்ளப்பள்ளி இந்திய தேசிய காங்கிரஸ்
13 கோழிக்கோடு எம். கே. ராகவன் இந்திய தேசிய காங்கிரஸ்
14 பாலக்காடு எம். பி. ராஜேஷ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
15 ஆற்றிங்கல் அனிருத்தன் சம்பத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
16 வயநாடு எம். ஐ. ஷாநவாஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
17 கண்ணூர் கும்பக்குடி சுதாகரன் இந்திய தேசிய காங்கிரஸ்
18 திருவனந்தபுரம் டாக்டர் சசி தரூர் இந்திய தேசிய காங்கிரஸ்
19 இடுக்கி பி. டி. தாமஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
20 எர்ணாகுளம் பேராசிரியர் கே. வி. தாமஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
21 ஆலப்புழா கே. சி. வேணுகோபால் இந்திய தேசிய காங்கிரஸ்

நியமன உறுப்பினர்[தொகு]

மக்களவைக்கு நியமன உறுப்பினர்களாக ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவரிலிருந்து இருவர் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பதினைந்தாவது மக்களவையில் நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவரில் டாக்டர் சார்லஸ் டயஸ் ஒருவர்.

கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க[தொகு]