கேரள மகளிர் துடுப்பாட்ட அணி
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | |
|---|---|
| தலைவர் | ஜின்சி ஜார்ஜ் &சஜீவன் சஜனா |
| பயிற்றுநர் | சுமன் சர்மா[1] |
| உரிமையாளர் | கேரள துடுப்பாட்ட சங்கம் |
| வரலாறு | |
| மகளிர் மூத்தோர் ஒருநாள் கோப்பை வெற்றிகள் | 0 |
| மூத்த மகளிர் இ20 கோப்பை வெற்றிகள் | 0 |
| அதிகாரபூர்வ இணையதளம்: | KCA |
கேரள மகளிர் துடுப்பாட்ட அணி (Kerala women's cricket team) என்பது இந்திய மாநிலமான கேரளாவைத் தளமாகக் கொண்ட ஓர் உள்நாட்டுத் துடுப்பாட்ட மகளிர் அணியாகும்.[2] இந்த அணி மகளிர் மூத்தோர் ஒருநாள் கோப்பை மற்றும் மூத்த மகளிர் இ20 சுற்றுப் போட்டிகளில் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது. 2023–24 வரை, இவர்கள் இரண்டு போட்டிகளிலும் விளையாடினாலும் இறுதிப் போட்டிக்கு வரவில்லை.[3][4]
வரலாறு
[தொகு]மகளிர் மூத்த ஒருநாள் கோப்பையின் தொடக்கக் காலப் போட்டிகளில் போட்டியிட்ட 24 அணிகளில் கேரளாவும் ஒன்றாகும். இது தென் மண்டலத்தில் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரா, ஐதராபாத்து, கோவாவுக்கு எதிராகப் போட்டியிட்டது.[5]
தற்போதைய அணி
[தொகு]பன்னாட்டுத் தொப்பிகளைக் கொண்ட வீரர்கள் தடித்த எழுத்துகளில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
| வீராங்கணை | பிறந்தநாள் | துடுப்பாட்ட வகை | பந்துவீச்சு | குறிப்பு |
|---|---|---|---|---|
| அக்ஷயா ஏ | 27 மே 1998 | வலது கை ஆட்டக்காரர் | வலது கை எதிர்ச்சுழல் | |
| பூமிகா எச் உம்பர்ஜே | ||||
| ஜின்சி ஜார்ஜ் | 4 மே 1992 | வலது கை ஆட்டக்காரர் | வலது கை விரைவு வீச்சு | ஏ தர அணித் தலைவர் |
| த்ரிஷ்யா IV | 9 பெப்ரவரி 2000 | வலது கை ஆட்டக்காரர் | வலது கை விரைவு வீச்சு | |
| மின்னு மணி | 24 மார்ச்சு 1999 | இடது கை ஆட்டக்காரர் | வலது கை எதிர்ச்சுழல் | |
| சஜீவன் சஜனா | 4 சனவரி 1995 | வலது கை ஆட்டக்காரர் | வலது கை எதிர்ச்சுழல் | இ20 அணித்தலைவர் |
| கீர்த்தி கே ஜேம்சு | 17 சனவரி 1997 | வலது கை ஆட்டக்காரர் | வலது கை எதிர்ச்சுழல் | |
| தர்சன மோகனன் | 30 திசம்பர் 1999 | வலது கை ஆட்டக்காரர் | வலது கை எதிர்ச்சுழல் | |
| மிருதுளா வி. எஸ். | 8 அக்டோபர் 1996 | வலது கை ஆட்டக்காரர் | ||
| சாண்ட்ரா சுரேன் | ||||
| ஜெயலெட்சுமி தேவ் எஸ். ஜே. | 25 மார்ச்சு 1999 | வலது கை ஆட்டக்காரர் | – | இலக்குமுனைக் காப்பாளர் |
| அசுவதி பாபு | 30 மே 1992 | வலது கை ஆட்டக்காரர் | ||
| அலீனா சுரேந்திரன் | 29 அக்டோபர் 2000 | இடது கை ஆட்டக்காரர் | வலது கை விரைவு வீச்சு | |
| சௌரப்யா பி | 21 ஏப்ரல் 2001 | வலது கை ஆட்டக்காரர் | ||
| ஜிப்சா வி ஜோசப் | 1 செப்டம்பர் 1996 | வலது கை ஆட்டக்காரர் | வலது கை விரைவு வீச்சு | |
| நஜிலா சி.எம்.சி | ||||
| நித்யா லூர்த் | ||||
| திவ்யா கணேசு | ||||
| சயோஜ்ய சாலிலன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ballal, Juili (24 May 2020). "Interview: How Coach Suman Sharma helped Kerala U-23 team to state's first ever national title?". Female Cricket. Retrieved 10 May 2022.
- ↑ "Kerala Women at CricketArchive". CricketArchive. Retrieved 13 January 2017.
- ↑ "Women's Senior One Day Trophy". BCCI TV. Board of Control for Cricket in India. Archived from the original on 17 January 2017. Retrieved 13 January 2017.
- ↑ "Women's Senior T20 Trophy". BCCI TV. Board of Control for Cricket in India. Archived from the original on 16 January 2017. Retrieved 13 January 2017.
- ↑ "Inter State Women's One Day Competition 2006/07 Points Tables". CricketArchive. Retrieved 10 May 2022.