உள்ளடக்கத்துக்குச் செல்

கேரள காங்கிரஸ் (பி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள காங்கிரசு (பா)
சுருக்கக்குறிகே. கா. (பி)
தலைவர்கீ. பா. கணேஷ் குமார் (அதிகாரப்பூர்வமாக)
உஷா மோகன்தாஸ் (அதிருப்தி பிரிவு)
நிறுவனர்இரா. பாலகிருஷ்ண பிள்ளை
தொடக்கம்1977; 49 ஆண்டுகளுக்கு முன்னர் (1977)
பிரிவுகேரளா காங்கிரஸ் கட்சி
தலைமையகம்திருவனந்தபுரம்-695001, கேரளா
கொள்கைஜனநாயக சோசலிசம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
இ.தே.ஆ நிலைஅங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி
கூட்டணி
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(கேரள சட்டமன்றம்)
1 / 140
இந்தியா அரசியல்

கேரள காங்கிரசு (பாலகிருஷ்ணா பிள்ளை)(Kerala Congress (B)) என்பது கேரளத்தில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி, கேரள முன்னாள் அமைச்சரான ஆர். பாலகிருஷ்ணா பிள்ளையால் 1977ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1] தற்போது, கேரள சட்டப்பேரவையில் இக்கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளார். இவர் பாலகிருஷ்ணா பிள்ளையின் மகனும், பிரபல நடிகருமான கீ. பா. கணேஷ் குமார் ஆவார். இவர் 2001 முதல் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இக்கட்சி இடதுசாரி ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கிறது.[2]

தேர்தல் வரலாறு

[தொகு]
கேரள சட்டப் பேரவை தேர்தல் வரலாறு
தேர்தல் நடந்த ஆண்டு கூட்டணி போட்டியிட்ட இடங்கள் வென்ற இடங்கள் மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் மாற்றம்
2021 இடதுசாரி கூட்டணி 1
1 / 140
67,276 0.32% 0.05%
2016 இடதுசாரி கூட்டணி 1
1 / 140
74,429 0.37% 0.35%
2011 ஐக்கிய ஜனநாயக முன்னணி 2
1 / 140
124,898 0.72% 0.10%
2006 ஐக்கிய ஜனநாயக முன்னணி 2
1 / 140
95,710 0.62% 0.10%
2001 ஐக்கிய ஜனநாயக முன்னணி 2
2 / 140
113,915 0.72% Increase 0.08%
1996 ஐக்கிய ஜனநாயக முன்னணி 2
1 / 140
91,968 0.64% Increase 0.31%
1991 ஐக்கிய ஜனநாயக முன்னணி 1
1 / 140
47,122 0.33% 0.47%
1980 இடதுசாரி கூட்டணி 2
1 / 140
76,758 0.80% 3.73%
1977 இடதுசாரி கூட்டணி 15
2 / 140
397,814 4.53% புதிய கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The long history of Kerala Congress splits & factions, from Mani to son". The Indian Express (in ஆங்கிலம்). 23 October 2020. Retrieved 20 April 2021.
  2. "KC(B) Leader Pillai Quits as FC Panel Chief". www.outlookindia.com/. Retrieved 20 April 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_காங்கிரஸ்_(பி)&oldid=4283501" இலிருந்து மீள்விக்கப்பட்டது