உள்ளடக்கத்துக்குச் செல்

கேரள எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளா எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. ரஞ்ஜினியே
இருசொற் பெயரீடு
ரேட்டசு ரஞ்ஜினியே
அகர்வால் & கோசால், 1969

கேரள எலி (ராட்டசு ரஞ்சினியே) என்பது இந்தியாவின் கேரளாவில் மட்டுமே காணப்படும் முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறித்துண்ணி. இந்த வகை எலி கேரளாவில், ஆலப்புழா, திருச்சூர் மற்றும் திருவனந்தபுரத்தில் மட்டுமே காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம்: மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட தாழ்நில புல்வெளி மற்றும் சதுப்பு நிலங்கள் ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_எலி&oldid=3846939" இலிருந்து மீள்விக்கப்பட்டது