கேரளா மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் கேரளா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 9 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

தற்போது கேரளாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 எம்.பி.அச்சுதன் இந்திய பொதுவுடமைக் கட்சி 22-04-2009 முதல் 21-04-2015 வரை
2 ஏ.கே.அந்தோணி இந்திய தேசிய காங்கிரஸ் 03-04-2010 முதல் 02-04-2016 வரை
3 கே.என்.பாலகோபால் மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி 03-04-2010 முதல் 02-04-2016 வரை
4 கே.ஈ.இஸ்மாயில் இந்திய பொதுவுடமைக் கட்சி 02-07-2006 முதல் 01-07-2011 வரை
5 பேராசிரியர் பி.ஜே.குரியன் இந்திய தேசிய காங்கிரஸ் 02-07-2006 முதல் 01-07-2011 வரை
6 பீ.ஆர்.ராஜன் மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி 02-07-2006 முதல் 01-07-2011 வரை
7 பீ.ராஜீவி மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி 22-04-2009 முதல் 21-04-2015 வரை
8 வயலார் ரவி இந்திய தேசிய காங்கிரஸ் 22-04-2009 முதல் 21-04-2015 வரை
9 டாக்டர்.டி.என்.சீமா மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி 03-04-2010 முதல் 02-04-2016 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க[தொகு]