கேரளா நெடும்பரா சிகரம்
தோற்றம்
| நெடும்பரா சிகரம் Nedumpara Peak നെടുമ്പാറ | |
|---|---|
அம்பானட் மலை மற்றும் நெடும்பர சிகரம் ஆகியவை தொலைவிலிருந்து காட்சி | |
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 900 m (3,000 அடி) |
| பெயரிடுதல் | |
| பெயரின் மொழி | மலையாளம் |
| புவியியல் | |
| அமைவிடம் | கொல்லம், இந்தியா |
| மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் |
நெடும்பரா சிகரம் என்பது கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிகரமாகும். இச் சிகரம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். ஆர்யங்காவுக்கு அருகிலுள்ள அம்பானாத் மலைகளில் இச் சிகரம் அமைந்துள்ளது. இது தேன்மலாவிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ V. Nagam Aiya (1906). Travancore State Manual. Victoria Institutions. p. 225. ISBN 978-1-5390-8250-7.
{{cite book}}: More than one of|ISBN=and|isbn=specified (help); More than one of|author=and|last=specified (help)