கேரலு சட்டமன்றத் தொகுதி
Appearance
கேரலு | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | மெக்சனா மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 2,24,735[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சர்தர்பாய் ஷமல்பாய் சவுத்ரி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கேரலு சட்டமன்றத் தொகுதி Kheralu Assembly constituency (தொகுதி வரிசை எண்:20) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி மெக்சனா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சர்தர்பாய் ஷமல்பாய் சவுத்ரி ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
[தொகு]இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- அட்லாசனா தாலுகா
- கேரலு தாலுகா
- வாட்நகர் தாலுகா (பகுதி) கிராமங்கள் - சிபோர், கர்சன்புரா, கடாசனா, தபு, அசுபா, வக்தாபூர், கணேசுபுரா, உந்தனி, கான்பூர், சர்னா, சம்பா, நவபுரா, சுல்தான்பூர், சாக்பூர் (வாட்), உந்தை, வலசனா, வாக்டி (சூனி), வகாதி (நவி). ), சோபாசன், பிபால்தார், கர்பதியா, சபல்பூர், ராஜ்பூர் (வாட்), மிர்சாபூர்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் பெயர் | கட்சி |
---|---|---|
2007 | பாரத்சிங்ஜி சங்கர்ஜி தாபி | பாரதிய ஜனதா கட்சி |
2012 | ||
2017 | ||
2017 (இடைத்தேர்தல்)[5] | அஜமல்ஜி தாக்கூர் | |
2022 | சர்தர்பாய் ஷமல்பாய் சவுத்ரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
- ↑ "Gujarat Bypoll Results 2019: Congress, BJP Tie With 3 Seats Each" (in en). 24 October 2019 இம் மூலத்தில் இருந்து 2 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231002184219/https://www.india.com/news/india/gujara-assembly-by-poll-results-winners-list-bjp-vs-congress-3817999/.