கேரன் பிரவுண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேரன் பிரவுண்
Cricket no pic.png
ஆத்திரேலியா ஆத்திரேலியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 9 43
ஓட்டங்கள் 132 230
துடுப்பாட்ட சராசரி 22.00 12.77
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் புள்ளி 65 38
பந்துவீச்சுகள் 1590 2484
விக்கெட்டுகள் 22 52
பந்துவீச்சு சராசரி 15.72 16.71
5 விக்/இன்னிங்ஸ் 1 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/32 4/4
பிடிகள்/ஸ்டம்புகள் 10/- 15/-

சனவரி 2, 2008 தரவுப்படி மூலம்: Cricinfo

கேரன் பிரவுண் (Karen Brown, பிறப்பு: செப்டம்பர் 9 1963), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 - 1992 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1985 -1993 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரன்_பிரவுண்&oldid=2719580" இருந்து மீள்விக்கப்பட்டது