கணிதத்தில் கேய்சியின் தேற்றம் (Casey's theorem ) என்பது பொதுமைப்படுத்தப்பட்ட தொலெமியின் தேற்றம் ஆகும். இத்தேற்றம், ஐரிய கணிதவியலாளர் ஜான் கேய்சியின் பெயரால் அழைக்கப்படுகிறது. யூக்ளீடிய வடிவவியலில் அமைந்த பல கூற்றுகளின் நிறுவலுக்கு இத்தேற்றம் பயன்படுகிறது.[ 1] :411 .
t
12
⋅
t
34
+
t
14
⋅
t
23
−
t
13
⋅
t
24
=
0
{\displaystyle t_{12}\cdot t_{34}+t_{14}\cdot t_{23}-t_{13}\cdot t_{24}=0}
O
{\displaystyle \,O}
வட்டத்தின் ஆரம்
R
{\displaystyle \,R}
;
O
1
,
O
2
,
O
3
,
O
4
{\displaystyle \,O_{1},O_{2},O_{3},O_{4}}
(இதே வரிசையில்) என்பவை ஒன்றுக்கொன்று வெட்டிக்கொள்ளாத,
O
{\displaystyle \,O}
வட்டத்துக்குள் அதனைத் தொட்டவாறு உள்ள நான்கு வட்டங்கள்;
O
i
,
O
j
{\displaystyle \,O_{i},O_{j}}
வட்டங்களின் பொது வெளித்தொடுகோட்டின் நீளம்
t
i
j
{\displaystyle \,t_{ij}}
எனில்:
t
12
⋅
t
34
+
t
14
⋅
t
23
=
t
13
⋅
t
24
.
{\displaystyle \,t_{12}\cdot t_{34}+t_{14}\cdot t_{23}=t_{13}\cdot t_{24}.}
[ 1]
இதன் சிதைவுவகையில் நான்கு வட்டங்களும் புள்ளிகாகக் மாறுவதால் தேற்றமும் தொலெமியின் தேற்றமாகி விடும்.
கேய்சியின் தேற்றம் சக்காரியசு என்பவரால் நிறுவப்பட்டது.[ 2] [ 3]
O
i
{\displaystyle \,O_{i}}
என்ற வட்டத்தின் ஆரம்
R
i
{\displaystyle \,R_{i}}
; அது
O
{\displaystyle \,O}
வட்டத்தைத் தொடும் புள்ளி
K
i
{\displaystyle \,K_{i}}
ஆகும். வட்டங்களின் மையங்களையும்
O
,
O
i
{\displaystyle \,O,O_{i}}
புள்ளிகளால் குறித்துக் கொள்ளலாம்.
பித்தேகோரசு தேற்றத்தின் படி :
t
i
j
2
=
O
i
O
j
¯
2
−
(
R
i
−
R
j
)
2
.
{\displaystyle \,t_{ij}^{2}={\overline {O_{i}O_{j}}}^{2}-(R_{i}-R_{j})^{2}.}
இந்நீளத்தை
K
i
,
K
j
{\displaystyle \,K_{i},K_{j}}
புள்ளிகளைப் பயன்படுத்தி மாற்றுவதற்கு,
O
i
O
O
j
{\displaystyle \,O_{i}OO_{j}}
முக்கோணத்தில் கோசைன் விதியைப் பயன்படுத்த:
O
i
O
j
¯
2
=
O
O
i
¯
2
+
O
O
j
¯
2
−
2
O
O
i
¯
⋅
O
O
j
¯
⋅
cos
∠
O
i
O
O
j
{\displaystyle {\overline {O_{i}O_{j}}}^{2}={\overline {OO_{i}}}^{2}+{\overline {OO_{j}}}^{2}-2{\overline {OO_{i}}}\cdot {\overline {OO_{j}}}\cdot \cos \angle O_{i}OO_{j}}
O
,
O
i
{\displaystyle \,O,O_{i}}
வட்டங்கள் ஒன்றையொன்று தொடுவதால்:
O
O
i
¯
=
R
−
R
i
,
∠
O
i
O
O
j
=
∠
K
i
O
K
j
{\displaystyle {\overline {OO_{i}}}=R-R_{i},\,\angle O_{i}OO_{j}=\angle K_{i}OK_{j}}
C
{\displaystyle \,C}
என்பது
O
{\displaystyle \,O}
வட்டத்தின் மீதுள்ள ஒரு புள்ளியெனில்,
K
i
C
K
j
{\displaystyle \,K_{i}CK_{j}}
முக்கோணத்தில் சைன் விதியைப் பயன்படுத்த:
K
i
K
j
¯
=
2
R
⋅
sin
∠
K
i
C
K
j
=
2
R
⋅
sin
∠
K
i
O
K
j
2
{\displaystyle {\overline {K_{i}K_{j}}}=2R\cdot \sin \angle K_{i}CK_{j}=2R\cdot \sin {\frac {\angle K_{i}OK_{j}}{2}}}
எனவே,
cos
∠
K
i
O
K
j
=
1
−
2
sin
2
∠
K
i
O
K
j
2
=
1
−
2
⋅
(
K
i
K
j
¯
2
R
)
2
=
1
−
K
i
K
j
¯
2
2
R
2
{\displaystyle \cos \angle K_{i}OK_{j}=1-2\sin ^{2}{\frac {\angle K_{i}OK_{j}}{2}}=1-2\cdot \left({\frac {\overline {K_{i}K_{j}}}{2R}}\right)^{2}=1-{\frac {{\overline {K_{i}K_{j}}}^{2}}{2R^{2}}}}
இவற்றை மேலுள்ள வாய்பாட்டில் பயன்படுத்த:
O
i
O
j
¯
2
=
(
R
−
R
i
)
2
+
(
R
−
R
j
)
2
−
2
(
R
−
R
i
)
(
R
−
R
j
)
(
1
−
K
i
K
j
¯
2
2
R
2
)
{\displaystyle {\overline {O_{i}O_{j}}}^{2}=(R-R_{i})^{2}+(R-R_{j})^{2}-2(R-R_{i})(R-R_{j})\left(1-{\frac {{\overline {K_{i}K_{j}}}^{2}}{2R^{2}}}\right)}
O
i
O
j
¯
2
=
(
R
−
R
i
)
2
+
(
R
−
R
j
)
2
−
2
(
R
−
R
i
)
(
R
−
R
j
)
+
(
R
−
R
i
)
(
R
−
R
j
)
⋅
K
i
K
j
¯
2
R
2
{\displaystyle {\overline {O_{i}O_{j}}}^{2}=(R-R_{i})^{2}+(R-R_{j})^{2}-2(R-R_{i})(R-R_{j})+(R-R_{i})(R-R_{j})\cdot {\frac {{\overline {K_{i}K_{j}}}^{2}}{R^{2}}}}
O
i
O
j
¯
2
=
(
(
R
−
R
i
)
−
(
R
−
R
j
)
)
2
+
(
R
−
R
i
)
(
R
−
R
j
)
⋅
K
i
K
j
¯
2
R
2
{\displaystyle {\overline {O_{i}O_{j}}}^{2}=((R-R_{i})-(R-R_{j}))^{2}+(R-R_{i})(R-R_{j})\cdot {\frac {{\overline {K_{i}K_{j}}}^{2}}{R^{2}}}}
இறுதியாகத் தொடுகோட்டின் நீளம்:
t
i
j
=
O
i
O
j
¯
2
−
(
R
i
−
R
j
)
2
=
R
−
R
i
⋅
R
−
R
j
⋅
K
i
K
j
¯
R
{\displaystyle t_{ij}={\sqrt {{\overline {O_{i}O_{j}}}^{2}-(R_{i}-R_{j})^{2}}}={\frac {{\sqrt {R-R_{i}}}\cdot {\sqrt {R-R_{j}}}\cdot {\overline {K_{i}K_{j}}}}{R}}}
இடப்பக்கத்திற்கு,
K
1
K
2
K
3
K
4
{\displaystyle \,K_{1}K_{2}K_{3}K_{4}}
நாற்கரத்தில் தொலெமியின் தேற்றத்தைப் பயன்படுத்த:
t
12
t
34
+
t
14
t
23
=
1
R
2
⋅
R
−
R
1
R
−
R
2
R
−
R
3
R
−
R
4
(
K
1
K
2
¯
⋅
K
3
K
4
¯
+
K
1
K
4
¯
⋅
K
2
K
3
¯
)
=
1
R
2
⋅
R
−
R
1
R
−
R
2
R
−
R
3
R
−
R
4
(
K
1
K
3
¯
⋅
K
2
K
4
¯
)
=
t
13
t
24
{\displaystyle {\begin{aligned}&t_{12}t_{34}+t_{14}t_{23}\\[4pt]={}&{\frac {1}{R^{2}}}\cdot {\sqrt {R-R_{1}}}{\sqrt {R-R_{2}}}{\sqrt {R-R_{3}}}{\sqrt {R-R_{4}}}\left({\overline {K_{1}K_{2}}}\cdot {\overline {K_{3}K_{4}}}+{\overline {K_{1}K_{4}}}\cdot {\overline {K_{2}K_{3}}}\right)\\[4pt]={}&{\frac {1}{R^{2}}}\cdot {\sqrt {R-R_{1}}}{\sqrt {R-R_{2}}}{\sqrt {R-R_{3}}}{\sqrt {R-R_{4}}}\left({\overline {K_{1}K_{3}}}\cdot {\overline {K_{2}K_{4}}}\right)\\[4pt]={}&t_{13}t_{24}\end{aligned}}}
மேலதிகப் பொதுமைப்படுத்தல்[ தொகு ]
நான்கு சிறு வட்டங்களும் பெரிய வட்டத்தினுள் மட்டுமே அமையவேண்டியதில்லை. வெளிப்புறமாகத் தட்டவாறும் அமையலாம்:[ 4] :
O
i
,
O
j
{\displaystyle \,O_{i},O_{j}}
இரண்டும்
O
{\displaystyle \,O}
வட்டத்தின் ஒரே பக்கமாக (இரண்டும் உட்பக்கம் அல்லது இரண்டும் வெளிப்பக்கம்) அமையும்போது,
t
i
j
{\displaystyle \,t_{ij}}
ஆனது பொது வெளித்தொடுக்கோட்டின் நீளமாக இருக்கும்.
O
i
,
O
j
{\displaystyle \,O_{i},O_{j}}
இரண்டும்
O
{\displaystyle \,O}
வட்டத்தின் வெவ்வேறு பக்கத்தில் (இரண்டும் உட்பக்கம் அல்லது இரண்டும் வெளிப்பக்கம்) அமையும்போது,
t
i
j
{\displaystyle \,t_{ij}}
ஆனது பொது உட்தொடுக்கோட்டின் நீளமாக இருக்கும்..
கேய்சியின் தேற்றத்தின் மறுதலையும் உண்மையாகும்.[ 4] அதாவது:
t
12
⋅
t
34
+
t
14
⋅
t
23
=
t
13
⋅
t
24
.
{\displaystyle \,t_{12}\cdot t_{34}+t_{14}\cdot t_{23}=t_{13}\cdot t_{24}.}
உண்மையானால், நான்கு வட்டங்களும் ஒரு பொது வட்டத்தைத் தொடும்.
↑ 1.0 1.1
Casey, J. (1866). "On the Equations and Properties: (1) of the System of Circles Touching Three Circles in a Plane; (2) of the System of Spheres Touching Four Spheres in Space; (3) of the System of Circles Touching Three Circles on a Sphere; (4) of the System of Conics Inscribed to a Conic, and Touching Three Inscribed Conics in a Plane". Proceedings of the Royal Irish Academy 9 : 396–423.
↑
Bottema, O. (1944). Hoofdstukken uit de Elementaire Meetkunde . (translation by Reinie Erné as Topics in Elementary Geometry, Springer 2008, of the second extended edition published by Epsilon-Uitgaven 1987).
↑
Zacharias, M. (1942). "Der Caseysche Satz". Jahresbericht der Deutschen Mathematiker-Vereinigung 52 : 79–89.
↑ 4.0 4.1
Johnson, Roger A. (1929). Modern Geometry . Houghton Mifflin, Boston (republished facsimile by Dover 1960, 2007 as Advanced Euclidean Geometry).