கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் - பர்ஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் - பர்ஸ்ட் என்பது ஆங்கிலத்தில் முதல் முதலாக வழங்கப்பட்ட சான்றிதழ் ஆகும். இது கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி மதிப்பீட்டு குழுவால் (Cambridge English Language Assesment) நடத்தப்பட்ட ஆங்கில மொழி தேர்வு ஆகும். இதற்கு முன் இத்தேர்வு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ESOL தேர்வு (University of Cambridge ESOL Examinations) என வழங்கப்பட்டது.

இது உயர் இடைநிலைக்கான சர்வதேச / உலகலாவிய ஆங்கில மொழி தகுதித் தேர்வு ஆகும். இத்தேர்வுகள் ஐரோப்பிய மொழிகளுக்கான பரிந்துரைகளின் பொதுவான வடிவமைப்புகளின் (Common European framework of Reference for language) இரண்டாம் நிலை தேர்வுகளுக்கு (Level 2) முக்கியத்துவம் அளிக்கின்றன.