கேம்பிரிட்ச் இளவரசர் லூயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இளவரசர் லூயி
பிறப்பு23 ஏப்ரல் 2018 (2018-04-23) (அகவை 4)
புனித மேரி மருத்துவமனை, இலண்டன், இங்கிலாந்து
பெயர்கள்
லூயி ஆர்தர் சார்லசு[2]
மரபுவின்சர்
தந்தைஇளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்
தாய்கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி

கேம்பிரிட்ச் இளவரசர் லூயி (Louis Arthur Charles; பிறப்பு: 23 ஏப்ரல் 2018) இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன் மற்றும் கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி அவர்களின் மூன்றாவது குழந்தையாவார் மற்றும் இரண்டாவது மகனாவார். அரியணைக்கான வரிசைப்பட்டியலில் இவர் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Royal Family name". The Official Website of the British Monarchy. The Royal Household. 15 February 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 July 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
  2. British princes such as Prince Louis do not normally use a surname. When needed, the surname for male-line descendants of Elizabeth II is usually Mountbatten-Windsor.[1]