உள்ளடக்கத்துக்குச் செல்

கேம்பரோயிட்சு கோசிவ்னிகோவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேம்பரோயிட்சு பெர்னாண்டாய்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
குடும்பம்:
அட்டியிடே
பேரினம்:
கேம்பரோயிட்சு
இனம்:
கே. கோசிவ்னிகோவி
இருசொற் பெயரீடு
கேம்பரோயிட்சு கோசிவ்னிகோவி
பிர்சுடெயின் & வினோக்ராதவ், 1934

கேம்பரோயிட்சு கோசிவ்னிகோவி (Cambaroides koshewnikowi) என்பது கணுக்காலி சிற்றினம் ஆகும். இது தெற்கு சைபீரியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]