கேமரூன் கறுப்பு காண்டாமிருகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேமரூன் கறுப்பு காண்டாமிருகம்
Diceros bicornis longipes.jpg
1911 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த ஒரு பெண் காண்டாமிருகத்தின் முக எலும்புகூடு
உயிரியல் வகைப்பாடு
பேரினம்: Diceros
இனம்: bicornis
துணையினம்: longipes


கேமரூன் கறுப்பு காண்டாமிருகம் (Western black rhinoceros) கருப்பு காண்டாமிருகத்தின் துணை இனத்தைச் சார்ந்த இவ்வகையான உயிரினம் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கமரூன் காடுகளில் வாழ்ந்துவந்தது. இந்த மிருகமானது ஐ.யூ.சி.என்னின் பட்டியல் கணக்கின்படி 2011 ஆண்டுவாக்கில் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]