கேமராமேன் கங்கதோ ராம்பாபு
Appearance
கேமராமேன் கங்கதோ ராம்பாபு | |
---|---|
இயக்கம் | பூரி ஜகன்னாத் |
தயாரிப்பு | டி.வி.வி. தானய்யா |
கதை | பூரி ஜகன்னாத் |
திரைக்கதை | பூரி ஜகன்னாத் |
இசை | மணிசர்மா |
நடிப்பு | பவன் கல்யாண் தமன்னா பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | சியாம் கே. நாயுடு |
படத்தொகுப்பு | எஸ். ஆர். சேகர் |
கலையகம் | யூனிவர்சல் மீடியா |
விநியோகம் | சிறீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் (நிசாம்) பன்னீ வாசு (மேற்கு கோதாவரி மாவட்டம்) 14 ரீல்ஸ் எண்டர்டைன்மெண்ட் (கிருஷ்ணா மாவட்டம்) |
வெளியீடு | 2012 |
ஓட்டம் | 129 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹25 கோடி (US$3.1 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹52 கோடி (US$6.5 மில்லியன்) |
கேமராமென் கங்கதோ ராம்பாபு, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படம். இதற்கு கதை, திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார், பூரி ஜகன்னாத். இந்த படத்தில் முக்கிய வேடங்களில், பவன் கல்யாண், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர்களும் கதாப்பாத்திரமும்
[தொகு]- பவன் கல்யாண் - ராம்பாபு
- தமன்னா - கங்கா
- பிரகாஷ் ராஜ் - ராணா ப்ரதாப் நாயுடு
- காப்ரியேல - ஸ்மிதா
- பிரம்மானந்தம்
- கோட்டா சீனிவாச ராவ் - ஜவஹார் நாயுடு
- நாசர் - சந்திரசேகர் ரெட்டி, ஆந்திரப்பிரதேச முதலமைச்சர்
- ஆலி
- தனிகெள்ள பரணி
- தர்மவரப்பு சுப்பிரமணியம்
பாடல்கள்
[தொகு]# | பாடல் | நீளம் | |
---|---|---|---|
1. | "பின்னணிப் பாடல்" | 1:53 | |
2. | "பில்லனி சூஸ்தே" | 4:03 | |
3. | "ஜொரமொச்சிந்தி" | 3:38 | |
4. | "எக்ஸ்ட்ரார்டினரி" | 4:24 | |
5. | "தலதிஞ்சுகு" | 3:12 | |
6. | "மெலிகலு" | 4:21 |