கேப் வர்டி எரிமலைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடர்புடைய கட்டுரைகள்: எரிமலைகளின் பட்டியல்கள்

கேப் வர்டியில் உள்ள எரிமலைகளின் பட்டியல் (List of volcanoes in Cape Verde) உலகின் இரண்டாவது மிகப்பெரிய கண்டமான, ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள கேப் வர்டி எனும் பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசு நாட்டின் பிராந்தியத்தில் அமைந்துள்ள செயலில் மற்றும் அழிந்துவிட்ட எரிமலைகளை பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

பெயர் உயரம் அமைவிடம் கடந்த வெடிப்பு
மீட்டர் அடி ஆள்கூறுகள்
பிராவா 900 2953 14°51′N 24°43′W / 14.85°N 24.72°W / 14.85; -24.72 ஹோலோசீன்
ஃபோகோ 2829 9281 14°57′N 24°21′W / 14.95°N 24.35°W / 14.95; -24.35 2014
சாவ் விசென்ட் 725 2379 16°51′N 24°58′W / 16.85°N 24.97°W / 16.85; -24.97 ஹோலோசீன்

வரைபடக் காட்சிகள்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Cape Verde: Volcanoes in the Atlantic". www.capeverde.com (ஆங்கிலம்) - 2010 - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.