கேப் ஒளிப்படப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேப் ஒளிப்படப் பட்டியல் (Cape Photographic Catalogue) என்பது புவியின் தெற்கு அரைக்கோளத்தில் இடம்பெற்றுள்ள 68,467 விண்மீன்களின் ஒளிப்படங்களின் அட்டவணையைக் குறிக்கிறது. இவ்விண்மீன்களின் புவி இறக்க அளவுகள் -30 ° மற்றும் -40 ° அல்லது -52 ° மற்றும் -90 ° என்ற அளவுகளுக்கு இடையே காணப்படுகின்றன. இப்பட்டியலில் விண்மீன்கள் தொடர்பான அமைப்புகள், இயக்கங்கள், பரிமாணங்கள் மற்றும் நிறமாலை வகைகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. 1954 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் வான் ஆய்வகம் இப்பட்டியலை வெளியிட்டுள்ளது..[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்_ஒளிப்படப்_பட்டியல்&oldid=2747565" இலிருந்து மீள்விக்கப்பட்டது