கேப்ரியைட்டு
Appearance
கேப்ரியைட்டு Cabriite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பிளாட்டினம் குழு கனிமம் |
வேதி வாய்பாடு | Pd2SnCu |
இனங்காணல் | |
மோலார் நிறை | 395.10 கி/மோல் |
நிறம் | சாம்பல் வெண்மை |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மோவின் அளவுகோல் வலிமை | 4-4.5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
அடர்த்தி | 11.1 (அளக்கப்பட்டது) 10.7 (கணக்கிடப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | திசையற்றது |
பலதிசை வண்ணப்படிகமை | கண்டறிய இயலும். |
புறவூதா ஒளிர்தல் | இல்லை |
மேற்கோள்கள் | [1][2] [3] |
கேப்ரியைட்டு (Cabriite) என்பது Pd2SnCu என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். முதன்முதலில் இக்கனிமம் உருசியாவின் கிழக்கு சைபீரியாவில் கண்டறியப்பட்டது. 1934 ஆம் ஆண்டில் பிறந்த கனடிய கனிமவியலாளர் லூயிசு யே. கேப்ரி என்பவருடைய பெயர் இக்கனிமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.