கேப்ரியல் பெரிஸ்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேப்ரியல் பெரிஸ்டைன்
பிறப்புலூயிஸ் கேப்ரியல் பெரிஸ்டைன்
9 மே 1955 (1955-05-09) (அகவை 66)
மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ
தேசியம்மெக்சிக்கன்
பணிஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், தொலைகாட்சி இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1983–இன்று வரை

லூயிஸ் கேப்ரியல் பெரிஸ்டைன் (ஆங்கில மொழி: Luis Gabriel Beristáin) (பிறப்பு: 9 மே 1955) என்பவர் மெக்சிக்கோ நாட்டு ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் தொலைகாட்சி இயக்குநர்[1][2] ஆவார். இவர் பிளேடு 2 (2002), பிளேடு 3 (2004), இன்விசிபிள் (2007), ஸ்ட்ரீட் கிங்ஸ் (2008), ஏஜென்ட் கார்ட்டர் (2015),[3] பிளாக் விடோவ் (2021) போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியதன் மூலம் அறியப்படும் நபர் ஆனார்.

இவர் கில்லெர்மோ டெல் டோரோ, டெரெக் ஜார்மன், டேவிட் மாமெட் மற்றும் டேவிட் ஆயர் போன்ற திரைப்பட தயாரிப்பாளர்களுடன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். அத்துடன் அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மற்றும் பிரித்தானிய அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டிலும் உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]