கேப்ரியல் ஃபேர்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்ரியல் ஃபேர்மேன்
Gabriel Fairman
பிறப்புசாவோ பாவுலோ, பிரேசில்
பணிநிறுவனர் & முதன்மை செயல் அலுவலர் பியுரோ வொர்க்சு
அறியப்படுவதுபியுரோ வொர்க்சு, செயற்கை அறிவுத்திறன்

கேப்ரியல் ஃபேர்மேன் (Gabriel Fairman) என்பவர் பணியகப் பணிகள் என்ற சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார் [1]. இந்நிறுவனம் பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்பு சேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. கேப்ரியல் பிரேசில் நாட்டில் பிறந்தார் [2]. அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரத்திலுள்ள சுவார்த்மோர் கல்லூரியில் பட்டம் பெற்றார் [1]. கல்லூரி வாழ்க்கைக்குப் பின்னர் கேப்ரியல் மலேசியாவின் தாவோ நகரத்திலுள்ள போ குவாங் சாங் புத்த கோயிலில் பல மாதங்களை கழித்தார் [1][3]. இங்குதான் புத்தரின் கொள்கைகளை கற்றுக் கொண்டார். அவற்றை பயன்படுத்தி பணியகப் பணிகள் நிறுவனத்தை தொடங்கினார். அப்பொழுது முதல் கேப்ரியல் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு துறையைப் பற்றி பேசிக்கொண்டும் பங்களித்துக் கொண்டும் இருக்கிறார் [4][3][5][6][7]. அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்சு பத்திரிகையிம் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார் [8].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Gabriel Fairman | The Taos Institute". www.taosinstitute.net. பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
  2. "TWM 089: The Secret Sauce of a Great Translation Provider w/ Gabriel Fairman • Verbaccino". Verbaccino (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
  3. 3.0 3.1 "How to Find Your Own Zen w/ Garbiel Fairman". www.iheart.com. Archived from the original on 2019-08-19. பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
  4. Varnado, Travon (2018-10-18). "Gabriel Fairman: The Problematic Paradigm of Localization". Travon Varnado (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
  5. "Today's Entrepreneur: Gabriel Fairman". VatorNews. 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
  6. DiStefano, Joseph N. "'Machine learning is the path to more humanity in marketing': JPMorgan picks AI to write ads". www.inquirer.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
  7. "JP Morgan AI Copywriters Outshine Human Counterparts". www.govtech.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
  8. "11 Tips For Boosting Cybersecurity When You Have Remote Workers". Data Connectors (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-08-19. பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரியல்_ஃபேர்மேன்&oldid=3773265" இலிருந்து மீள்விக்கப்பட்டது