கேனன் 300டி
Appearance
வகை | Single-lens reflex |
---|---|
பட உணர்வு | 22.7 mm (0.89 அங்) ; 15.1 mm (0.59 அங்) துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி |
கூடிய படப்பிரிதிறன் | 3,072 × 2,048 (6.3 படவணு) |
வில்லை | Interchangeable (EF-S, EF) |
பாய்ச்சொளி | Auto pop-up E-TTL auto flash |
திரை | Focal-plane shutter, all speeds electronically controlled |
திரை வேக அளவு | 1/4000 to 30 sec., bulb |
Exposure metering | TTL, evaluative 35-zone, partial, center-weighted |
Exposure modes | Full auto, programmed, shutter-priority, aperture priority, manual |
Metering modes | Evaluative, Partial, C/Wgt Average |
குவிமையம் இடங்கள் | 7 autofocus points |
குவிய முறைகள் | One-shot, AI Servo, AI Focus, Manual |
தொடர் படப்பிடிப்பு | 2.5 frame/s, up to 4 frames |
கண்கருவி | Optical, pentamirror |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | ISO 100–1600 |
Flash bracketing | none |
Focus bracketing | none |
Custom WB | 6 presets, Auto and custom |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | ±3 levels |
பின் திரை | 1.8 in (46 mm), 118,000 pixels |
சேமிப்பு நினைவகம் | CompactFlash(CF) (Type I, Type II and Type III) / max 8GB |
உலர் மின்கலம் | Li-Ion BP-511/512 rechargeable |
பரிமானம் | 142 x 99 x 72.4 mm |
நிறை | 560 g (body only) |
Optional battery packs | BG-E1 |
கனொன் இஓஎஸ் 300டி (Canon EOS 300D) என்பது 6.3 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது ஆகத்து 2003 அன்று அறிவிக்கப்பட்டது.
300டி 1000 யூரோவிற்கு விலைபோன முதலாவது எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும்.[1][2]
உசாத்துணை
[தொகு]- ↑ At the time of the camera's announcement, €1000 was roughly equal to £700, or US$1100. "Euro Rate Table, 20 August 2003". XE.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ de Castella, Tom (12 January 2012). "Five ways the digital camera changed us". BBC News Magazine. http://www.bbc.co.uk/news/magazine-16483509. பார்த்த நாள்: 26 February 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Canon specs பரணிடப்பட்டது 2018-11-27 at the வந்தவழி இயந்திரம்