உள்ளடக்கத்துக்குச் செல்

கேத்ரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேத்ரி சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 31
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்சுன்சுனூ
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தர்மபால் குர்ஜார்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கேத்ரி சட்டமன்றத் தொகுதி (Khetri Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சுன்சுனூ மாவட்டத்தில் அமைந்துள்ளது. கேத்ரி, சுன்சுனூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1972இராம்ஜி லால்சுதந்திராக் கட்சி
1977மாலா ராம்ஜனதா கட்சி
1980பாரதிய ஜனதா கட்சி
1985
1990கசாரி லால்சுயேச்சை
1993சிதேந்திர சிங்இந்திய தேசிய காங்கிரசு
1998
2003தாதா ராம்பாரதிய ஜனதா கட்சி
2008சிதேந்திர சிங்இந்திய தேசிய காங்கிரசு
2013பூரன்மால் சைனிபகுஜன் சமாஜ் கட்சி
2018சிதேந்திர சிங்இந்திய தேசிய காங்கிரசு
2023தர்மபால்பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:கேத்ரி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தர்மபால் 70597 41.82
பசக மனோச் குமாரியா 61483 36.42
வாக்கு வித்தியாசம் 9114
பதிவான வாக்குகள் 168825
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Khetri". chanakyya.com. Retrieved 2025-09-16.
  2. "Khetri Assembly Constituency Election Resul". resultuniversity.com. Retrieved 2025-09-16.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 31 - Khetri (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-16.