கேத்தரின் ஸ்டெர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேத்தரின் பிரிஜெர் ஸ்டெர்ன் (Catherine Brieger Stern, 1894-1973) என்பவர் ஜெர்மன் உளவியலாளர்[1] மற்றும் கல்வியாளர்[2] ஆவார். அவரது புத்தகமான, குழந்தைகள் கண்டுபிடித்த எண்கணிதம் (Children Discover Arithmetic) (1949) என்ற நூலானது,  எண்களைக் கற்றுக் கொள்வதில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி தெரிந்து கொள்ள மற்றவரால் பயன்படுத்தப்பட்டது.[3]

1938 இல், அவர் அமெரிக்காவுக்கு குடியேறினார். 1940 ஆம் ஆண்டு முதல் 1943 வரை, சமூக ஆய்வுக்கான புதிய பள்ளியில் மேக்ஸ் வர்டைமர் என்பவருக்கு ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார்.

வெளியீடுகள்[தொகு]

  • Children Discover Arithmetic, Catherine Stern, Harper & Row, 1949.
  • Experimenting with Numbers, Catherine Stern, Margaret Stern and Toni S. Gould. Houghton Mifflin Co., 1950
  • Structural Arithmetic I, II, III, Teachers Guide and Workbooks, with M. Stern and T. Gould. Houghton Mifflin Co., 1952
  • Children Discover Arithmetic, Catherine Stern and Margaret B. Stern. Harper & Row, 1971.
  • Structural Reading Program, Teachers Guides and Workbooks, A through E, with M. Stern and T. Gould, Random House, 1963.
  • Children Discover Reading, with T. Gould, Random House, 1965.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Highbeam". Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Short biography at sternmath.com". Archived from the original on 2018-04-06. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
  3. "Many hands make light work;Maths Year 2000 (TES)". Archived from the original on 2013-10-19. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தரின்_ஸ்டெர்ன்&oldid=3612430" இலிருந்து மீள்விக்கப்பட்டது