கேத்தரின் பிரவுண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கதரின் பிரவுண்
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 1 5
ஓட்டங்கள் 16 22
துடுப்பாட்ட சராசரி 16.00 11.00
100கள்/50கள் - -
அதியுயர் புள்ளி 16 15
பந்து பரிமாற்றங்கள் -
விக்கெட்டுகள் 2 2
பந்துவீச்சு சராசரி 28.00 57.00
5 விக்/இன்னிங்ஸ் 0 -
10 விக்/ஆட்டம் 0 -
சிறந்த பந்துவீச்சு 2/35 2/29
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 0/0

சூன் 19, 2011 தரவுப்படி மூலம்: [1]

கதரின் பிரவுண் (Katherine Brown, பிறப்பு: சனவரி 24 1953), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தரின்_பிரவுண்&oldid=2719574" இருந்து மீள்விக்கப்பட்டது