கேதார்நாத்து பனியாறு
தோற்றம்
| கேதார்நாத்து Kedarnath | |
|---|---|
| வகை | மலை பனியாறு |
| அமைவிடம் | குமாவுன் இமயமலை, உத்தராகண்டம், இந்தியா |
கேதார்நாத்து பனியாறு (Kedarnath Glacier) இந்தியாவின் உத்தராகண்டு மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. சோராபரி பனியாறு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. கர்வால் இமயமலைத் தொடரில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க பனியாறான இது சுமார் 6,000 மீட்டர் (20,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 3,800 மீட்டர் (12,500 அடி) வரை நீண்டுள்ளது. பனியாற்றின் உருகும் நீர் மந்தாகினி ஆற்றுக்கு நீரளிக்கிறது. மந்தாகினி ஆறு இப்பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாகும்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sharad K. Jain; Pushpendra K. Agarwal; Vijay P. Singh (5 March 2007). Hydrology and Water Resources of India (1st ed.). Springer. p. 23. ISBN 978-1402051791. Retrieved 27 April 2012.
- ↑ Vijay P. Singh; Pratap Singh; Umesh K. Haritashya (3 November 2011). Encyclopedia of Snow, Ice and Glaciers. Springer. p. 128. ISBN 978-9048126415. Retrieved 27 April 2012.