உள்ளடக்கத்துக்குச் செல்

கேதர்நாத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேதார்நாத்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 7
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரகாண்ட்
மாவட்டம்ருத்ரபிரயாக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகர்வால்
மொத்த வாக்காளர்கள்88,829
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஆஷா நௌட்டியல்
கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கேதார்நாத் சட்டப்பேரவைத் தொகுதி என்பது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 உத்தரகாண்ட் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியில் உகிமத் தாலுக்காவும், ருத்ரபிரயாக் தாலுக்காவின் கே.சி. சோப்தா ஜகானி பகுதிகளும் அடங்குகின்றன.

கேதார்நாத் சட்டப்பேரவைத் தொகுதி கர்வால் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

2017 சட்டப்பேரவைத் தேர்தல்

[தொகு]
கட்சி வேட்பாளர் வாக்குகள் %
இந்திய தேசிய காங்கிரஸ் மனோஜ் ராவத் 13,906 24.55
சுயேட்சை குல்தீப் சிங் ராவத் 13,037 23.01
சுயேட்சை ஆஷா நௌட்டியல் 11,786 20.80
பாரதிய ஜனதா கட்சி ஷைலா ராணி ராவத் 11,472 20.25
உத்தரகாண்ட் கிராந்தி தள் கங்காதர் 2,734 4.83
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கங்காதர் நௌட்டியல் 1,001 1.77
மேற்கண்ட எவருமில்லை மேற்கண்ட எவருமில்லை 715 1.26
சுயேட்சை சம்பு பிரசாத் 650 1.15
சைனிக் சமாஜ் கட்சி விக்ரம் சிங் 456 0.80
பகுஜன் சமாஜ் கட்சி குந்தன் லால் 447 0.79

வெற்றி வித்தியாசம்: 869 வாக்குகள் (1.53%)

மொத்த பதிவான வாக்குகள்: 56,653

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள்: 86,135

வாக்குப்பதிவு விழுக்காடு: 65.77%

2022 சட்டப்பேரவைத் தேர்தல்[1]

[தொகு]
கட்சி வேட்பாளர் வாக்குகள் %
பாரதிய ஜனதா கட்சி ஷைலா ராணி ராவத் 21,886 36.04
சுயேட்சை குல்தீப் சிங் ராவத் 13,423 22.11
இந்திய தேசிய காங்கிரஸ் மனோஜ் ராவத் 12,557 20.68
ஆம் ஆத்மி கட்சி சுமந்த் 4,647 7.65
சுயேட்சை தேவೇಶ್ நௌட்டியல் 3,068 5.05
சுயேட்சை குல்தீப் சிங் ராவத் 795 1.31
மேற்கண்ட எவருமில்லை மேற்கண்ட எவருமில்லை 751 1.24
உத்தரகாண்ட் கிராந்தி தள் கஜ்பால் சிங் ராவத் 746 1.23
சுயேட்சை ரேகா தேவி 697 1.15
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ராஜாராம் 689 1.13
பகுஜன் சமாஜ் கட்சி ஷ்யாம் லால் சந்திரவால் 584 0.96

வெற்றி வித்தியாசம்: 8,463 வாக்குகள் (13.94%)

மொத்த பதிவான வாக்குகள்: 60,723

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள்: 93,016

வாக்குப்பதிவு விழுக்காடு: 65.28%

2024 இடைத்தேர்தல்

[தொகு]
கட்சி வேட்பாளர் வாக்குகள் %
பாரதிய ஜனதா கட்சி ஆஷா நௌட்டியல் 23,814 43.74
இந்திய தேசிய காங்கிரஸ் மனோஜ் ராவத் 18,192 33.42
சுயேட்சை திரிபுவன் சவுகான் 9,311 17.10
உத்தரகாண்ட் கிராந்தி தள் அசுதோஷ் பண்டாரி 1,314 2.41
மேற்கண்ட எவருமில்லை மேற்கண்ட எவருமில்லை 834 1.53

வெற்றி வித்தியாசம்: 5,622 வாக்குகள் (10.32%)

மொத்த பதிவான வாக்குகள்: 53,526

வாக்குப்பதிவு விழுக்காடு: 58.89%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Uttarakhand State General Assembly Elections 2022 - AC-Wise Detailed Result (Form-20)". Chief Electoral Officer, Uttarakhand. Archived from the original on 15 June 2022.