கேடுபிரம்மா வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேடுபிரம்மா வட்டம், இந்திய மாநிலமான குஜராத்தின் சாபர்காண்டா மாவட்டத்தில் உள்ளது,[1]

அரசியல்[தொகு]

இந்த வட்டம் கேடுபிரம்மா சட்டமன்றத் தொகுதிக்கும், சாபர்காண்டா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த வட்டத்தில் 134 ஊர்கள் உள்ளன..[1]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Khedbrahma Taluka Official Govt. Website". Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2012.
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-04-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேடுபிரம்மா_வட்டம்&oldid=3791579" இலிருந்து மீள்விக்கப்பட்டது