கேடிஈ பிளாசுமா பணிச்சூழல்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கேடிஈ பிளாசுமா பணிச்சூழல்கள் என்பது கேடிஈ ஆல் வழங்கப்படும் பல்வேறு வரைகலைச் சூழல்களைக் குறிக்கிறது. இவை கட்டற்ற மென்பொருட்கள் ஆகும். குறிப்பாக மேசை, மடிக் கணினிகளுக்கான பணிச் சூழல், நுண்ணறி தொலைபேசிகள், Tablet ஆகியவற்றுக்கான இடை முகங்கள் போன்றவை கேடிஈ பிளாசுமா பணிச்சூழல்கள் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.