கேடா ராம்
Appearance
கேட்டா ராம் (Kheta Ram) அல்லது கேத்தா ராம் (பிறப்பு செப்டம்பர் 20, 1986) இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார்; இந்தியத் தரைப்படையில் பணிபுரியும் இவர்[1] 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக ஆண்கள் மாரத்தான் நிகழ்வில் போட்டியிடத் தகுதி பெற்று பங்கேற்றார். இந்தப் போட்டியில் 2 மணி 15 நிமிடங்கள் 26 வினாடிகளில் கடந்து இந்திய அணியில் இரண்டாவதாகவும் அனைவரிலும் 26வதாகவும் வந்தார். இந்த நேரம் இவரது சிறந்த நேரமாக அமைந்தது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Indian Marathoners – Bharat at Rio '16 – Track and Field Sports News". trackfield.in. Archived from the original on 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.