கேடார் குரோவ், நியூ ஜேர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேடார் குரோவ் (Cedar Grove) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் எசுசெக்சு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரியமாகும்.

பரப்பளவு[தொகு]

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இச்சிறுநகரம் 4.38 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 0.13 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது. மிகுதி 4.25 சதுர கிலோ மீற்றர் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 12,411 ஆகும்.[1][2] கேடார் குரோவ் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,918.6 குடிமக்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]