கேடன்பரி நகரின் அன்சலேம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேடன்பரி நகரின் புனித அன்சலேம்
கேடன்பரி நகரின் பேராயர்
Anselm of Canterbury, seal (SVG).svg
மறைமாநிலம் கேடன்பரி
மறைமாவட்டம் கேடன்பரி
ஆட்சி பீடம் கேடன்பரி
நியமனம் 1093
ஆட்சி முடிவு 21 ஏப்ரல் 1109(1109-04-21)
முன்னிருந்தவர் லான்ஃப்ரேன்க்
பின்வந்தவர் ரால்ஃப் தெ எஸ்கியூர்ஸ்
பிற பதவிகள் பெக் ஆதீனத் தலைவர்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு 4 டிசம்பர் 1093
பிற தகவல்கள்
இயற்பெயர் ஆஸ்தா நகரின் அன்சலேம்
பிறப்பு அண். 1033
ஆஸ்தா, பர்கண்டி பேரரசு
இறப்பு 21 ஏப்ரல் 1109(1109-04-21) (அகவை 75)
கேடன்பரி, இங்கிலாந்து
கல்லறை கேடன்பரி மறைமாவட்டப்பேராலயம்
பெற்றோர் கந்தால்ஃப்
எமென்பெர்கா
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா 21 ஏப்ரல்

கேடன்பரி நகரின் புனித அன்சலேம் அல்லது பெக்கின் புனித அன்சலேம் (/ˈænsɛlm/; அண். 1033[1] – 21 ஏப்ரல் 1109) என்பவர் புனித ஆசிர்வாதப்பர் சபை துறவியும், மெய்யியலாளரும், கேடன்பரி நகரின் பேராயராக 1093 முதல் 1109 வரை இருந்தவரும் ஆவார். கடவுளின் இருப்பினை நிறுவ உள்ளிய வாதத்தினை (Ontological argument) முதன் முதலில் கையாண்டவர் இவர் ஆவர். தனது 27ஆம் அகவையில் பெக் ஆதீனத்தில் துறவியாக இணைந்த இவர், அவ்வாதீனத்தின் தலைவராக 1079இல் தேர்வானார். இங்கிலாந்தின் அரசர் இரண்டாம் வில்லியமின் ஆட்சியின்போது இவர் கேடன்பரி நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார். பணியமர்த்தல் சர்ச்சையினால் முதலில் 1097 முதல் 1100 வரையிலும், பின்னர் 1105 முதல் 1107 வரையிலும் இவர் இங்கிலந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் 1720இல் ஒரு ஆணை ஓலையின் வாயிலாக இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 21 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Walsh, p. 117.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஹெர்லூயின்
பெக் ஆதீனத்தலைவர்
1078–1093
பின்னர்
குயிலாம் தெ மொன்த்ஃபோர்ட்-சுர்-ரைசில்
முன்னர்
லான்ஃப்ரேன்க்
கேடன்பரி நகரின் பேராயர்
1093–1109
பின்னர்
ரால்ஃப் தெ எஸ்கியூர்ஸ்
(in 1114)