உள்ளடக்கத்துக்குச் செல்

கேசரியா பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"கேசரியா பாலம்"
பாட்டு
வகைநாட்டுப்புறப் பாடல்

கேசரிய பாலம் (Kesariya Balam) என்பது இராசத்தானின் நாட்டுப்புறப் பாடல் ஆகும். இது மிகவும் பிரபலமான இராசத்தானி நாட்டுப்புற இசை விளக்கங்களில் ஒன்றாகும்.[1] இந்தப் பாடல் மாண்ட் பாடும் பாணியில் பாடப்பட்டுள்ளது.

பிரபலமான கலாச்சாரத்தில்

[தொகு]

கேசரிய பாலம் பாடலின் முந்தைய பதிவு தெரியாதவரால் எழுதப்பட்டு பாடகர் அல்லா ஜிலாய் பாய் பாடியுள்ளார். இந்தப் பாடல் 1991ஆம் ஆண்டு வெளியான லெக்கின்... என்ற இந்திப் படத்திலும் பயன்படுத்தப்பட்டது. இராசத்தானில் கேசரிய பால்மா என்ற பெயரில் லதா மங்கேஷ்கர் இதனைப் பாடினார். இருதயநாத் மங்கேசுகர் இசை அமைத்தார். இது இந்திப் படமான டோரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கேசரியா பலம் ஆவோ ஹமாரே தேஸ் (2009) என்ற தொலைக்காட்சி தொடரின் ஆரம்பப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ahmedabad sways to serene sitar tunes". NDTV. 2010-10-27. Retrieved 2010-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசரியா_பாலம்&oldid=4213066" இலிருந்து மீள்விக்கப்பட்டது