உள்ளடக்கத்துக்குச் செல்

கேசராம் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேசராம் சௌத்ரி
Kesaram Choudhary[1]
केसाराम चौधरी(काकू)
உறுப்பினர், இராசத்தான் சட்டப் பேரவை
முன்னையவர்குசுவீர் சிங்
தொகுதிமார்வார் சந்திப்பு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

கேசராம் சௌத்ரி (Kesaram Choudhary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பதினாறாவது இராசத்தான் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2] மார்வார் சந்திப்பு சட்டமன்றத் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3]

2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இவர் மார்வார் சந்திப்பு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் குசுவீர் சிங்கை 32,933 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kesaram Choudhary- Marwar Junction Assembly Election 2023 Result". Amar Ujala. Retrieved 2023-12-04.
  2. "Marwar Junction Election Result 2023 Live: BJP's Kesaram Choudhary wins, BSP's Gajraj Kanwar remains at second place". abplive. com. 12 March 2023. Retrieved 2023-12-04.
  3. "Marwar Junction Assembly Election Results 2023 Highlights: BJP's Kesaram Choudhary defeats INC's Khushveer Singh with 33021 votes". indiatoday.in. 3 December 2023. Retrieved 2023-12-04.
  4. "Marwar Junction, Rajasthan Assembly Election Results 2023 Highlights: Kesaram Choudhary won in Marwar Junction by 33021 votes". Aaj Tak. 3 December 2023. Retrieved 2023-12-04.
  5. "General Elections to Assembly Constituencies:Trends & Results Dec-2023". results.eci.gov.in. Retrieved 2023-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசராம்_சௌத்ரி&oldid=4382691" இலிருந்து மீள்விக்கப்பட்டது