கேக்காடில் ஆக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைமெத்திலார்சினசு அன்வைதரைடு
| |
இனங்காட்டிகள் | |
503-80-0 | |
ChemSpider | 10002 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10431 |
| |
பண்புகள் | |
C4H12As2O | |
வாய்ப்பாட்டு எடை | 255.98 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கேக்காடில் ஆக்சைடு (Cacodyl oxide) என்பது [(CH3)2As]2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம ஆர்சனிக் சேர்மமாகும். ஒப்பீட்டளவில் தூய வடிவில் இந்தக் கரிமவுலோகச் சேர்மம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டதாக கருதப்பட்டு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது[1][2]
கேக்காடில் மற்றும் கேக்காடில் ஆக்சைடு என்ற இரண்டு பகுதிப்பொருட்களும் சேர்ந்தது கேடட்டின் புகை நீர்மம் ஆகும். பொதுவாக, பொட்டாசியம் அசிட்டேட்டுடன் ஆர்சனிக் மூவாக்சைடை சேர்த்து சூடுபடுத்தி தொகுப்பு முறையில் இது தயாரிக்கப்படுகிறது. நச்சுத்தன்மையும் விரும்பத்தகாத நெடியும் கொண்டதாக இச்சேர்மம் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Elschenbroich, C. (2006). Organometallics. Weinheim: Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527293902.
- ↑ Seyferth, D. (2001). "Cadet's Fuming Arsenical Liquid and the Cacodyl Compounds of Bunsen" (pdf). Organometallics 20 (8): 1488–1498. doi:10.1021/om0101947. http://pubs.acs.org/doi/pdf/10.1021/om0101947.