கேஇசி இண்டர்நேஷனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. ஈ. சி இண்டர்நேஷனல்
வகைபொது (முபச532714 )
நிறுவுகை1945 [1]
நிறுவனர்(கள்)Ramji H. Kamani[1]
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
முக்கிய நபர்கள்ரமேஷ் சந்தக், நிருவாக இயக்குனர் மற்றும் சிஈஓ"KEC International eyes more buyouts in the US - Money - DNA". Dnaindia.com (2010-09-08). பார்த்த நாள் 2010-10-03.</ref>[2]
தொழில்துறைமின்கடத்தி கோபுரங்கள்
வருமானம்3,878.23 கோடி
(US$508.44 மில்லியன்)
[3]
இலாபம்170.99 கோடி
(US$22.42 மில்லியன்)
[3]
பணியாளர்3,200[4]
தாய் நிறுவனம்RPG குழுமம்
துணை நிறுவனங்கள்SAE Towers[5]
இணையத்தளம்Official Website

கே. இ. சி இண்டர்நேஷனல் லிமிடெட்(முபச532714 ) இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய மின் விநியோக, மின் கோபுரங்கள் உருவாக்கும் நிறுவனம். இது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பொதுப் பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனம் தொலை தொடர்பு உள்கட்டமைப்பு சேவைகள், கோபுரச் சோதனை, செயற்கைக்கோள் மற்றும் ஜிபிஆர்எஸ் ஆய்வுகள் போன்ற சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனம் அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து, எத்தியோப்பியா, கானா, கஜகஸ்தான், கென்யா, இந்தியா, மாலி, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தஜிகிஸ்தான், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் செயல்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "KEC International: Building a strong future". Valuenotes.com. பார்த்த நாள் 2010-10-03.
  2. "KEC International gets overseas order worth Rs678 cr - Corporate News". livemint.com (2008-12-29). பார்த்த நாள் 2010-10-03.
  3. 3.0 3.1 "BSE Plus". Bseindia.com. பார்த்த நாள் 2010-10-03.
  4. "KEC International Ltd (42109771): Stock Quote & Company Profile - BusinessWeek". Investing.businessweek.com. பார்த்த நாள் 2010-10-03.
  5. "KEC International: Towering presence". Business-standard.com (2010-09-09). பார்த்த நாள் 2010-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேஇசி_இண்டர்நேஷனல்&oldid=1362469" இருந்து மீள்விக்கப்பட்டது