கே'நான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
K'naan
كنعان

K'naan performing at the Austin Music Hall during SXSW, March 2009
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் Keinan Abdi Warsame
பிறப்பு 30 மே 1978 (1978-05-30) (அகவை 37)
Mogadishu, Somalia
பிறப்பிடம் Toronto, Ontario, கனடா
இசை வகை(கள்) Hip hop, world music
தொழில்(கள்) Musician, poet, rapper, singer
இசைக்கருவிகள் Guitar, percussion, vocals
இசைத்துறையில் 2001–present
வெளியீடு நிறுவனங்கள் A&M/Octone, BMG, Wrasse, Interdependent
Associated acts Chad Hugo, Mos Def, Talib Kweli, Damian Marley, Dead Prez, Kirk Hammet, Chubb Rock, Nas, Adam Levine, Nelly Furtado, Amadou and Miriam, Wale
வலைத்தளம் www.knaanmusic.com

கே'நான் (பிறப்பு: சோமாலியா, 1978) ஒரு சோமாலிய-கனேடிய பாடகர், கவிஞர், இசைக் கலைஞர். இவரது பாடல்களில் இவர் பிறந்த கடினமான சூழல், சந்தித்த சவால்கள், எதிர்பாப்புகள் பற்றி பெரிதும் கூறுகின்றன.

இவரது Give me freedom, give me fire பாடல் 2010 காற்பந்தாட்ட உலகக் கிண்ண பாடலாக தேர்தெடுக்கப்பட்டு, பரந்த வரவேற்பைப் பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே%27நான்&oldid=1520020" இருந்து மீள்விக்கப்பட்டது