கெவ்லார் இழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kevlar
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 24938-64-5
பண்புகள்
வேதியியல் வாய்பாடு [-CO-C6H4-CO-NH-C6H4-NH-]n
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

கெவ்லார் இழை (Kevlar) குறுக்கு வெட்டு அளவு மைக்ரோ அளவில் (Micro) இருக்கும். இழையாக இருக்கும் போது எந்த பொருளும் அதிக உறுதியுடன் இருக்கும். கண்ணாடி இழை மூன்றில் குறைந்த விலை, அதற்கேற்ற தரம். கெவ்லார் இழை தண்ணீரை விட அடர்த்தி குறைந்தது. ஆனால் மிக சிறந்த தடுப்பானாக செயல்பட கூடியது. எனவேதான் குண்டு துளைக்காத ஆடைகள், வாகனங்கள், தலைக் கவசம் ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகிறது. கார்பன் இழை விலை மிக அதிகம். அதற்கேற்ற உயர் தரம். எஃப் 1 பார்முலா வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவ்லார்_இழை&oldid=1354424" இருந்து மீள்விக்கப்பட்டது