கெவின் ஹாமில்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெவின் ஹாமில்டன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கெவின் ஹாமில்டன்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம், குச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 33 95 196
ஓட்டங்கள் 0 1,076 2,939 3,850
மட்டையாட்ட சராசரி 0.00 35.86 26.24 28.73
100கள்/50கள் 0/0 2/7 2/18 4/21
அதியுயர் ஓட்டம் 0 119 125 131
வீசிய பந்துகள் 90 220 12,348 4,124
வீழ்த்தல்கள் 0 3 249 128
பந்துவீச்சு சராசரி 53.33 25.76 25.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 9 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 0/63 2/36 7/50 5/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 6/1 34/0 41/1
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூலை 11 2009

கெவின் ஹாமில்டன் (Gavin Hamilton ), பிறப்பு: செப்டம்பர் 16, 1974), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 33 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 95 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 196 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_ஹாமில்டன்&oldid=2218671" இருந்து மீள்விக்கப்பட்டது